
Welcome to GNovels
சாலை விபத்துகள் வெறும் செய்திகள் அல்ல; அவை சில நொடிகளில் பல குடும்பங்களின் வாழ்வைப் புரட்டிப்போடும் எதார்த்தங்கள். தவறு செய்தவர்கள் எளிதாகத் தப்பிவிடும் ஒரு சூழலில், பாதிக்கப்பட்டவர்களின் கண்ணீருக்குப் பதில் தேடிப் புறப்படும் ஒரு நேர்மையான போக்குவரத்து காவலனின் கதை இது.
சாலை விபத்துகளைத் தடுக்க அவன் உருவாக்கிய 'ப்ராஜெக்ட் ரெட்' (Project RED) தொழில்நுட்பம் நிராகரிக்கப்படும்போது, நீதிக்கான மாற்றுப் பாதையை அவன் தேர்ந்தெடுக்கிறான். உடல்ரீதியான காயங்கள் சில நாட்களில் ஆறிவிடலாம்; ஆனால், ஒருவன் செய்த தவறின் வீரியத்தை அவனுக்கு எப்படிப் புரிய வைப்பது? அதற்கான விடைதான் காசிமேட்டின் ஒரு சாதாரண குடோனில் இயங்கும் "ரெட் ரூம்"
உடம்பில் ஒரு சிறு கீறல் கூட இல்லாமல், செய்த குற்றத்தை மூளைக்குள் ஆழமாக உணர வைக்கும் உளவியல் உத்திகள், டார்க் வெப் (Dark Web) மூலம் உரியவர்களுக்குப் பணத்தைத் திருப்பி அளிக்கும் டிஜிட்டல் முறைகள் என எதார்த்தமான பின்னணியில் இந்த எமோஷனல் டெக்-நெய்ர் (Tech-Noir) கதைக்களம் பயணிக்கிறது.
Road accidents are not mere headlines; they are brutal realities that shatter families in a heartbeat. In a flawed system where the guilty easily escape, this is the story of an honest traffic cop who sets out to seek justice for the tears of the victims.
When "Project RED"—an advanced technology he designed to prevent fatal accidents—is ruthlessly rejected, he chooses an alternate path. Physical wounds may heal in a matter of days, but how do you make an offender truly comprehend the gravity of their crime? The answer lies hidden within an ordinary warehouse in Kasimedu: The "Red Room."
Leaving not a single physical scratch, this psychological warfare forces criminals to deeply experience the horrors of their sins. Driven by digital vigilantism that uses the Dark Web to funnel extorted wealth back to the rightful victims, this emotional Tech-Noir thriller takes you on a gripping journey through a gritty, grounded reality.
About GNovels

N. Ganapathy (Gans)
Author
Gans is an accomplished director and writer with over 13 years of extensive experience in the Tamil film industry. Holding B.E. and M.Tech degrees, he initially worked at TVS for more than seven years before transitioning into cinema, driven by his profound passion for writing and the arts. He has served as a co-director and production executive on several prominent films. By seamlessly blending his diverse professional backgrounds, he crafts compelling, contemporary screenplays. 'Project RED' stands as one such unique creation under his GNovels.
What We Do
Our Vision
At GNovels, we specialize in publishing innovative cinematic novels that captivate readers with unique storytelling and vivid imagery. Our mission is to connect authors with readers and empower their voices.
We believe in the transformative power of stories and aim to create a literary community that celebrates creativity and diversity.
Get in Touch
N. GANAPATHY ( GANS )
Our Distributor Address :
We Can Books: Flat No.3 (Ground Floor), Meenakshi Sundaram Flats, Old Door No.11, New Door No.33, (Opp. Jamal Palace) , Sivaji Street, South Usman Road, T.Nagar, Chennai-600017.
Contact: 9940448599

